Map Graph

ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)

ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் ராய்கஞ்சை மையமாகக் கொண்டுள்ளது. எண் 5 ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ளன.

Read article
படிமம்:Circle_frame.svgபடிமம்:Westbengalen_Wahlkreise_Lok_Sabha.svg